IPL Auction 2021-ல் மொத்த தொடரையும் புறக்கணிக்கும் அந்த அணி | Oneindia Tamil

2021-02-18 1,934

2021 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள் கலந்து கொள்வது சந்தேகம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த அணியை சேர்ந்த வீரர்கள் தொடர் மொத்தத்தையும் புறக்கணிக்க வாய்ப்புள்ளது.


IPL Auction 2021: Bangladesh players won't be a part of this whole season due to other tours.

#IPLAuction2021
#IPL2021